சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைதேர் திருவிழா நிறைவு….
https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சி, சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்ட திருவிழாவின் நிறைவு நாளில் அம்மன் தங்க கமல வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் சமயபுரம் மாரியம்மன்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைதேர் திருவிழா நிறைவு….