மேட்டூர் அணைக்கு 9930 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு
சேலம்: மேட்டூர் அணைக்கு மாலை 4 மணி நிலவரப்படி வரும் நீரின் அளவு 9930 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 86.78 அடியாக சரிந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்காக 12,000 கன அடி… Read More »மேட்டூர் அணைக்கு 9930 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

















