நாகையில் 1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்…. 3 பேர் கைது….
நாகை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அக்கரைப்பேட்டை… Read More »நாகையில் 1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்…. 3 பேர் கைது….









