Skip to content

பள்ளி

புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை  கலெக்டர்  அருணா  இன்று   பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் சித்தூர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து நேரில் ஆய்வு… Read More »புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா … அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் நூற்றாண்டு விழாவினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, நூற்றாண்டு நினைவுத் தூண் மற்றும்… Read More »வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா … அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் தீக்காயம்

  • by Authour

ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர்(வயது8), சிங்கப்பூரில் உள்ள  பள்ளியில் படித்து வருகிறான். அந்த பள்ளியில் இன்று காலை  ஏற்பட்ட தீவிபத்தில்… Read More »சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் தீக்காயம்

தற்கொலை செய்யப்போகிறேன்…. பள்ளி வளாகத்தில் ஆசிரியை போராட்டம்

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் மருதா முஸ்லீம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த  பள்ளி தாளாளராக  முருகேசன் பொறுப்பு வகித்து வருகிறார். இப்பள்ளியில்… Read More »தற்கொலை செய்யப்போகிறேன்…. பள்ளி வளாகத்தில் ஆசிரியை போராட்டம்

பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை…. நாமக்கல்லில் அதிர்ச்சி..

கரூர் மாவட்டம் வடிவேல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அஜய் (17) நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி பகுதியில் உள்ள சைத்தான்யா என்ற தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி… Read More »பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை…. நாமக்கல்லில் அதிர்ச்சி..

பள்ளி வாட்ச்மேன் அடித்து கொலை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழஆத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியநாயகம்(50) நத்தம் அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தார். இவரிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கார்த்திக்(32) என்பவர் 2019-ஆம்… Read More »பள்ளி வாட்ச்மேன் அடித்து கொலை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை..

தொடர்ந்து கொட்டுது மழை.. எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?..

  • by Authour

தமிழகத்தில் பெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. விளைநிலங்கள், சாலைகள், குடியிருப்புகள் என பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீரால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டு… Read More »தொடர்ந்து கொட்டுது மழை.. எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?..

கனமழை எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

  • by Authour

கனமழை, புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய… Read More »கனமழை எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

பள்ளிக்கு வர தாமதம்… மாணவியின் தலைமுடியை வெட்டி நூதன தண்டனை..

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஜி.மதுகுள மண்டலத்தில் ( கேஜிபிவி) கஸ்தூர்பா காந்தி பெண்கள் வித்யாலயா, இது பெண்களுக்கான உண்டு உறைவிட  அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் அரசு விடுதியில்… Read More »பள்ளிக்கு வர தாமதம்… மாணவியின் தலைமுடியை வெட்டி நூதன தண்டனை..

திருச்சி சமயபுரம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

திருச்சி மாநகரில் பல்வேறு பள்ளிகளுக்கு சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன .இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .இந்நிலையில் திருச்சி  சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இன்று… Read More »திருச்சி சமயபுரம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

error: Content is protected !!