Skip to content

பாஜக

ஊடக விவாதங்கள்…பாஜக சார்பில் பங்கேற்போர் விவரம் அறிவிப்பு

தமிழக பாஜ சார்பில் ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்போர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்கள் ஒருங்கிணைப்பாளராகவும்  நியமிக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர்… Read More »ஊடக விவாதங்கள்…பாஜக சார்பில் பங்கேற்போர் விவரம் அறிவிப்பு

பாஜகவை விமர்சிக்க வேண்டாம்…. அதிமுகவினருக்கு தலைமைக்கழகம் அறிவுறுத்தல்

தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை,  சில தினங்களுக்கு முன்  பேரறிஞர் அண்ணா பற்றி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார்,   சி.வி. சண்முகம்,  வேலுமணி,… Read More »பாஜகவை விமர்சிக்க வேண்டாம்…. அதிமுகவினருக்கு தலைமைக்கழகம் அறிவுறுத்தல்

நீங்கள் ஏன் பாஜவில் சேரக்கூடாது என அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்ட அமலாக்கத்துறை..

  • by Authour

செந்தில் பாலாஜியின் ஜாமின் மன்று இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான கபில் சிபல், ‘நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம்… Read More »நீங்கள் ஏன் பாஜவில் சேரக்கூடாது என அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்ட அமலாக்கத்துறை..

காவிரி விவகாரம்…பாஜக அரசியல் செய்கிறது…. சித்தராமையா பேட்டி

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தேவையற்ற தொல்லை தருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி… Read More »காவிரி விவகாரம்…பாஜக அரசியல் செய்கிறது…. சித்தராமையா பேட்டி

மக்களவை தேர்தல்……கர்நாடகத்தில் பாஜக-மஜத கூட்டணி அமைத்தது

  • by Authour

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அக்கட்சியின் தலைவர் குமாரசாமி போட்டியிடவுள்ளார். பாஜக தலைமையிலான கூட்டணியில் மஜதவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக… Read More »மக்களவை தேர்தல்……கர்நாடகத்தில் பாஜக-மஜத கூட்டணி அமைத்தது

நேதாஜியின் பேரன், பாஜகவுக்கு முழுக்கு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேரன், சந்திர குமார் போஸ் பா.ஜ.க. கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். நேதாஜியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விவகாரத்தில் கட்சி தலைமை மற்றும் மேற்கு வங்காள… Read More »நேதாஜியின் பேரன், பாஜகவுக்கு முழுக்கு

பணக்கார கட்சி பாஜக….. சொத்து மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடி

நாட்டில் தேர்தல் சீர்திருத்தங்களை  வலியுறுத்தும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், 8 தேசியக்கட்சிகளின் சொத்து மதிப்பு, இருப்பு தொகை, கடன் அளவு குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இந்திய… Read More »பணக்கார கட்சி பாஜக….. சொத்து மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடி

உபி இடைத்தேர்தலில் பாஜகவின் மலிவான விளம்பரம்….எதிர்க்கட்சிகள் கண்டனம்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மவு மாவட்டத்தின் கோசி சட்டமன்ற தொகுதிக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக இரு தினங்களுக்கு முன்பு பா.ஜ.க.வின் வேட்பாளர் தாரா சிங் சவுகன் அங்குள்ள… Read More »உபி இடைத்தேர்தலில் பாஜகவின் மலிவான விளம்பரம்….எதிர்க்கட்சிகள் கண்டனம்

திமுகவின் குரலை கேட்டால்….பாஜகவுக்கு நடுக்கம்….. மு.க.ஸ்டாலின் காட்டம்

திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: . நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு மீது ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ஆணித்தரமான வாதங்களை அடுக்கிப் பேசினார்… Read More »திமுகவின் குரலை கேட்டால்….பாஜகவுக்கு நடுக்கம்….. மு.க.ஸ்டாலின் காட்டம்

போலீஸ் ஸ்டேசன் புகுந்து தகராறு…. அரவக்குறிச்சி பாஜக நிர்வாகி கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவராக  இருப்பவர் உதயகுமார்  இவரது உறவினரின் ஆட்டுக்குட்டி சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்தில் இறந்துள்ளது. இதுகுறித்து  அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. … Read More »போலீஸ் ஸ்டேசன் புகுந்து தகராறு…. அரவக்குறிச்சி பாஜக நிர்வாகி கைது…

error: Content is protected !!