காட்டுவிரியன் பாம்பு கடித்து-தவெக நிர்வாகி பலி-குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கட்டுவிரியன் பாம்பு கடித்த தவெக நிர்வாகியை, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அறிகுறி தெரியவில்லை எனமருத்துவர்கள் அலைகழித்ததால் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர்குற்றம்சாட்டியுள்ளனர். தனியார் வங்கி ஊழியரான 38… Read More »காட்டுவிரியன் பாம்பு கடித்து-தவெக நிர்வாகி பலி-குற்றச்சாட்டு






