கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா……நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
மறைந்த தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இன்று 101-வது பிறந்தநாள் . இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி, மலர் வளையம் வைத்து… Read More »கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா……நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை










