அன்பில் மகேஷுக்கு நவ.4 வரை போலீஸ் காவல்
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தர லஞ்சம் வசூலித்ததாக எழுந்த புகாரில் திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் பணப் பரிவர்த்தனைகள்,… Read More »அன்பில் மகேஷுக்கு நவ.4 வரை போலீஸ் காவல்




