பொதுத்தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 1 மணி நேரம் கூடுதல் சலுகை
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வு துறை இயக்குநர் க.சசிகலா அனுப்பிய சுற்றறிக்கையில்: பொதுத்தேர்வு எழுதும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்பட் டுள்ளது.அதேநேரம்… Read More »பொதுத்தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 1 மணி நேரம் கூடுதல் சலுகை









