மின்சாரம் தாக்கி வாலிபர் பலி..திருச்சியில் பரிதாபம்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையைச் சேர்ந்தவர் சூசைமாணிக்கம். இவரது மகன் கிறிஸ்டோபர் (21). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து, வீட்டில் உள்ள பழைய சுவரை மின்சார கட்டிங் மிஷின் மூலம் இடிக்கும்… Read More »மின்சாரம் தாக்கி வாலிபர் பலி..திருச்சியில் பரிதாபம்








