திருத்தணி, திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
திருத்தணியில் ரூ.20.97 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். சுற்றுலா நகரமாக விளங்கும் திருத்தணியில் போக்குவரத்து நெரிசல் தடுத்து பயணிகளுக்கு வாகன… Read More »திருத்தணி, திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்









