சிதம்பரம் அருகே ஆசைக்கு மறுத்த இளம்பெண் வெட்டிக்கொலை- முதியவர் கைது
சிதம்பரம் அருகே 28 வயது இளம்பெண் காமாட்சி என்பவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த வழக்கில் மகேந்திரன் என்ற முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தில், கணவரை பிரிந்து தனது… Read More »சிதம்பரம் அருகே ஆசைக்கு மறுத்த இளம்பெண் வெட்டிக்கொலை- முதியவர் கைது




