தவெக-வில் இணைகிறார் நடிகர் பாண்டி ரவி-குவியும் ஆதரவு!
புதுச்சேரி பாஜக மாநில பிரச்சாரக் பிரிவு அமைப்பாளராக இருந்த நடிகர் பாண்டி ரவி,பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக செய்தியாளர்களிடம் அறிவித்தார்.அவரது இந்த முடிவு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் கவனத்தை… Read More »தவெக-வில் இணைகிறார் நடிகர் பாண்டி ரவி-குவியும் ஆதரவு!














