பலூசிஸ்தானில் 25 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்
பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் குறிவைத்து நடந்த தாக்குதல்களில் 25 வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூசிஸ்தான் விடுதலைப் படை (BLA) தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை, ‘ஜியாரத் கிராஸ்’ பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான்… Read More »பலூசிஸ்தானில் 25 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்







