அன்புமணி துரோகி.. பாடல் வெளியிட்ட ராமதாஸ்
அன்புமணி செய்த துரோகங்கள் என ஒரு பாடலை எழுதி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அன்புமணி அழுவதுபோன்ற காட்சிகளோடு, அவர் பதவி ஆசை பிடித்தவர், குடும்பத்தை மட்டுமே வளர்ப்பவர் என கடுமையான விமர்சனங்களும் வீடியோவில் உள்ளது. அத்துடன்,… Read More »அன்புமணி துரோகி.. பாடல் வெளியிட்ட ராமதாஸ்


























































