Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலினுடன்…… டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று பிற்பகல் தலைமை செயலகம் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.  அப்போது அமைச்சர்கள் துரைமுருகன்,  கே. என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  தங்கம் தென்னரசு,  ராஜகண்ணப்பன்,  மற்றும் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் உடனிருந்தனர்.  டாக்டர் ராமதாசுடன் பாமக  சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே. மணியும் உடன் சென்றார்.  இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!