பிரியங்கா வேட்புமனு தாக்கல்……வேட்பாளரும், தேர்தல் அதிகாரியும் ஒரே நிறத்தில் உடை
கேரளா மாநிலம் வயநாடு , உ.பி. மாநிலம் அமேதி தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல் காந்தி, வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து வயநாட்டில் வரும் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில்… Read More »பிரியங்கா வேட்புமனு தாக்கல்……வேட்பாளரும், தேர்தல் அதிகாரியும் ஒரே நிறத்தில் உடை










