வாக்காளர் பட்டியல் நீக்கம் குடியுரிமை இழப்பாகாது: உச்ச நீதிமன்றம்
வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அவர் இந்திய குடியுரிமையை இழந்ததாக அர்த்தமாகாது என்று உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மட்டுமே நிர்வகிக்கிறதே தவிர, ஒருவரின் குடியுரிமையை முடிவு… Read More »வாக்காளர் பட்டியல் நீக்கம் குடியுரிமை இழப்பாகாது: உச்ச நீதிமன்றம்




























