Skip to content

வாழ்த்து

பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து

  • by Authour

ஈகை திருநாளான பக்ரீத் இஸ்லாமியர்களால் இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக… Read More »பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து

மாணவ செல்வங்கள் வெற்றி பெற நான் உறுதுணையாக இருப்பேன்… முதல்வர் ட்வீட்

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த ஏப்.29 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு  இன்று  பள்ளிகள் திறக்கப்பட்டன. காலையிலேயே மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர். … Read More »மாணவ செல்வங்கள் வெற்றி பெற நான் உறுதுணையாக இருப்பேன்… முதல்வர் ட்வீட்

கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம்…. காதலியை கரம்பிடித்தார்

இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் . தற்போது இவர் சிஎஸ்கே அணியில் தொடக்க ஆட்டக்காரராக ஆடி வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று  தனது காதலி திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது திருமண… Read More »கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம்…. காதலியை கரம்பிடித்தார்

நீங்கள் எப்போதும் ராஜா தான்…. இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று 80வயது நிறைவடைந்து 81வது வயது பிறக்கிறது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இளையராஜா பிறந்தநாள் விழா கொண்டாடினார்.  காலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இளையராஜா வீட்டுக்கு சென்று… Read More »நீங்கள் எப்போதும் ராஜா தான்…. இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை- குஜராத் மோதல்…. சிறந்த இறுதிப்போட்டி….சுந்தர்பிச்சை வாழ்த்து

16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு பல்வேறு தரப்பினரும்… Read More »சென்னை- குஜராத் மோதல்…. சிறந்த இறுதிப்போட்டி….சுந்தர்பிச்சை வாழ்த்து

திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா…. அமைச்சர் நேரு வாழ்த்தினார்

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தாய் சேய் நலனை மேம்படுத்தும் வகையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி,  நகராட்சி நிர்வாகத்துறை துறை அமைச்சர் கே.என். நேரு… Read More »திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா…. அமைச்சர் நேரு வாழ்த்தினார்

கர்நாடகம்…….பாஜ தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற துணை முதல்வர்….

கர்நாடகாவில் சமீபத்திய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆட்சியமைத்தது. முதல்-மந்திரியாக சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் ஆகியோர் கவர்னர் தாவர்சந்த் கெலாட் முன்னிலையில்… Read More »கர்நாடகம்…….பாஜ தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற துணை முதல்வர்….

நெல்லை திமுக பொறுப்பாளர் மைதீன்கானுக்கு …. நிர்வாகிகள் வாழ்த்து

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமு கழக பொறுப்பாளராக டி.பி.எம்.மைதீன்கானை நியமனம் செய்து  பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நெல்லை திமுக மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப்  அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். புதிய பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட … Read More »நெல்லை திமுக பொறுப்பாளர் மைதீன்கானுக்கு …. நிர்வாகிகள் வாழ்த்து

கர்நாடகா வெற்றி……சோனியா, ராகுலுக்கு…… மு.க. ஸ்டாலின் வாழ்த்து

கர்நாடகத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். போனில் அவர்களை தொடர்பு… Read More »கர்நாடகா வெற்றி……சோனியா, ராகுலுக்கு…… மு.க. ஸ்டாலின் வாழ்த்து

உலக செவிலியர் தினம்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உலகெங்கிலும் உள்ள மக்களின் நல்வாழ்க்கையிலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும்,… Read More »உலக செவிலியர் தினம்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

error: Content is protected !!