பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.10,000 லஞ்சம்: குளித்தலை விஏஓ கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வடவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னத்துரை (64). இவரது நிலப் பட்டாவில் பெயர் தவறாக இருந்ததால், அதனைத் திருத்தம் செய்யக் கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். கடந்த… Read More »பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.10,000 லஞ்சம்: குளித்தலை விஏஓ கைது










