டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து
டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், குறைந்த வெளிச்சம் காரணமாக விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. டெல்லியில் பனி அடர்ந்த சூழலால்,… Read More »டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து



