ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மானகசேரி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கமான உற்பத்தியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென எதிர்பாராதவிதமாக வெடி விபத்து நிகழ்ந்தது. வெடிமருந்துகள் அடுத்தடுத்து பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில், ஆலையின்… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் பலி

















