Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை அருகே நாட்டு வெடி விபத்து…. 4 பேர் பலி….

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் நாட்டு வெடி விபத்தில் 4 பேர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டு

இந்த வெடி தயாரிப்பு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!