Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வைத்திலிங்கம்

ஒரத்தநாடு திமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு 11அடியில் பூ மாலை

  • by Editor

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு 11 அடி உயரத்தில் 350 கிலோ கொண்ட பூ மாலை அணிவித்து வரவேற்று தொண்டர்கள் உற்சாகம் தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற… Read More »ஒரத்தநாடு திமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு 11அடியில் பூ மாலை

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அழிந்த அதிமுக.. வைத்திலிங்கம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஆர். வைத்திலிங்கம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளரான வைத்திலிங்கத்திடம், நான்கு கட்ட போட்டியை பற்றியும்… Read More »எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அழிந்த அதிமுக.. வைத்திலிங்கம்

வைத்திலிங்கத்தின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது… சசிகலா

  • by Editor

கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது என சசிகலா தெரிவித்துள்ளார். பிரதான கட்சியான அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடாதது தவறு- சசிகலா இதுதொடர்பாக… Read More »வைத்திலிங்கத்தின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது… சசிகலா

செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்…?

  • by Editor

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் இருந்து வருகிறார். இந்நிலையில் அங்கிருந்து விலகி வைத்திலிங்கம்… Read More »செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்…?

வைத்திலிங்கம் உடல் நலம் விசாரிப்பு: சசிகலாவை சந்திப்பதை தவிர்த்த டிடிவி தினகரன்

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்.   தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி  எம்.எல்.ஏ.வான இவர் தற்போது  ஓபிஎஸ் அணியில் உள்ளார்.  உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த  அவர்   சென்னையில் சில நாட்கள் சிகிச்சை பெற்ற  நேற்று   ஒரத்தநாடு அடுத்த … Read More »வைத்திலிங்கம் உடல் நலம் விசாரிப்பு: சசிகலாவை சந்திப்பதை தவிர்த்த டிடிவி தினகரன்

மாஜி அமைச்சர் வைத்திலிங்கத்திடம் ED அதிகாரிகள் துருவி துருவி விசாரணை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், தெலுங்கன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவர் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ., ஆனார். 2001 – 2006 வரை, தொழில் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார். 2011 –… Read More »மாஜி அமைச்சர் வைத்திலிங்கத்திடம் ED அதிகாரிகள் துருவி துருவி விசாரணை

மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்பட 6 இடத்தில் ED சோதனை

  • by Authour

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ளார்.  தஞ்சை மாவட்டம்  ஒரத்தநாடு எம்.எல்ஏவாகவும் உள்ளார். இந்நிலையில் ஒரத்தநாடு அருகே  உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கம் … Read More »மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்பட 6 இடத்தில் ED சோதனை

ரூ.27 கோடி லஞ்சம்….. மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு

அதிமுக  ஆட்சி காலத்தில்  ஜெயலலிதா அமைச்சரவையில் வனம் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் சென்னை பெருங்களத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு  ஒருவரிடம் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்… Read More »ரூ.27 கோடி லஞ்சம்….. மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு

வரும் டிசம்பருக்குள் அதிமுக ஒன்றிணையும்….. வைத்திலிங்கம் சொல்கிறார்

  • by Authour

ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியான  வைத்திலிங்கம் தஞ்சையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் எடப்பாடி பழனிச்சாமி  உள்ளிட்ட  யாரையும் இழக்க விரும்பவில்லை.  இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள் விரும்பாதவர்கள் அவர்களாக வெளியேறி… Read More »வரும் டிசம்பருக்குள் அதிமுக ஒன்றிணையும்….. வைத்திலிங்கம் சொல்கிறார்

எடப்பாடியை விட நான் சீனியர்…. வைத்திலிங்கம் பேட்டி

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்  சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்து சட்ட விதி திருத்தங்களை ஏற்று தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிடுவது வழக்கமான ஒன்று. தேர்தல் ஆணைய முடிவு நீதிமன்ற… Read More »எடப்பாடியை விட நான் சீனியர்…. வைத்திலிங்கம் பேட்டி

அதிமுக கொடியை பயன்படுத்த கூடாதா…?.. திருச்சியில் ஓபிஎஸ் அணி புலம்பல்…

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அதிமுக… Read More »அதிமுக கொடியை பயன்படுத்த கூடாதா…?.. திருச்சியில் ஓபிஎஸ் அணி புலம்பல்…

error: Content is protected !!