திருவாரூர் அருகே கார் மோதல்: 10 பேர் படுகாயம்
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தஞ்சாவூர் – வேளாங்கண்ணி கார் மற்றும் நாகை – அம்மையப்பன் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். அங்கிருந்த… Read More »திருவாரூர் அருகே கார் மோதல்: 10 பேர் படுகாயம்


