தமிழகத்தில் 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் 3 மாவட்டங்களுக்கு பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னையில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம்… Read More »தமிழகத்தில் 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு













