Skip to content
Home » cm stalin

cm stalin

சவால் விட்ட முதல்வர்..எடப்பாடிக்கு திக்.. திக்..

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே இன்று நடந்த விவாதம் எடப்பாடி பழனிசாமி: பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை ஏற்கனவே ஆளுநர் உரையில் அவர் வாசிக்கவில்லை. அப்போது எல்லாம்… Read More »சவால் விட்ட முதல்வர்..எடப்பாடிக்கு திக்.. திக்..

புதிய யுஜிசி விதிகள், தமிழகம் சட்டப்படி சந்திக்கும்- முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: புதிய யுஜிசி விதிமுறைகள் துணைவேந்தர்கள் நியமனங்கள் மீது கவர்னர்களுக்கு பரந்த கட்டுப்பாட்டை வழங்குவது மற்றும் கல்வியாளர்கள் அல்லாதவர்கள் இந்தப் பதவிகளை வகிக்க… Read More »புதிய யுஜிசி விதிகள், தமிழகம் சட்டப்படி சந்திக்கும்- முதல்வர் அறிவிப்பு

தமிழக மக்களை அவமதிக்கும் கவர்னர்- முதல்வர் கண்டனம்

சட்டமன்றத்தில் இன்று உரையை வாசிக்காமலேயே கவர்னர் ரவி வெளியேறினார். இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதனை கண்டித்து உள்ளார். இது தொடர்பாக முதல்வர் கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தின்… Read More »தமிழக மக்களை அவமதிக்கும் கவர்னர்- முதல்வர் கண்டனம்

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் அறிவிப்பு

 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் பொங்கல் பரிசு வழங்க ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ‘சி’,… Read More »அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் அறிவிப்பு

பெண்கள் கல்விக்கு எந்த தடை வந்தாலும் உடைப்பேன், முதல்வர் சூளுரை

அரசு பள்ளிகளில் படித்து  பின்னர்  அரசு  கல்லூரிகளில்   சேரும்  மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 அரசு  வழங்கி வருகிறது.   அரசு உதவி பெறும்  பள்ளிகளில் படித்தவர்களுக்கும் இந்த திட்டத்தை  விரிவு படுத்த… Read More »பெண்கள் கல்விக்கு எந்த தடை வந்தாலும் உடைப்பேன், முதல்வர் சூளுரை

மன்மோகன் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

முன்னாள்  பிரதமர்  மன்மோகன்சிங் நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது. மன்மோகன் உடலுக்கு  ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,  ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட அனைத்து கட்சித்தலைவர்கள்,… Read More »மன்மோகன் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் மரியாதை

நியாயமான தேர்தல் மீது மத்திய அரசு தாக்குதல், மு.க.ஸ்டாலின் கண்டனம்

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்  கூறியிருப்பதாவது:  வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)-இல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது… Read More »நியாயமான தேர்தல் மீது மத்திய அரசு தாக்குதல், மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடைமுறைக்கு மாறான… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

அவரது குற்றச்சாட்டை மதிப்பதில்லை.. பொசுக்குனு கூறிய முதல்வர்..

  • by Authour

வங்கக் கடலில் உருவான “பெஞ்சல் புயல்” காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று கொளத்தூர்… Read More »அவரது குற்றச்சாட்டை மதிப்பதில்லை.. பொசுக்குனு கூறிய முதல்வர்..

பாஜகவுடன் உறவா?… முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…

கலைஞர் நாணய வெளியீட்டு விழாவிற்கு ராஜ்நாத் சிங்கை அழைத்ததால் ஏதோ பாஜகவுன் உறவு வைத்துக்கொள்ள போகிறோம் என்ற கோணத்தில் பேசுகிறார்கள். நாங்கள் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எதிர்த்தாலும், ஆதரித்தாலும் திமுக எப்போதும் அதன்… Read More »பாஜகவுடன் உறவா?… முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…