Skip to content
Home » சம்மந்தி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…

சம்மந்தி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினின் மருமகன் சபரிசனின் பெரியப்பா தியாகராஜன் நேற்று காலமானார். இன்றைய தினம் தியாகராஜனின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!