திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது….
திருச்சி, பீமநகர் நியூராஜா காலனியை சேர்ந்தவர் சுந்தரேசன் (54). இவர் கோரையாறு பாலம் பகுதியில் நின்றுள்ளார். அப்போது திடீரென தாராநால்லூரை சேர்ந்த திவாகர் (21) , கிரண்குமார் (22) ஆகிய 2 பேரும் சுந்தரேசனிடம்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது….