அரியலூர் கல்லங்குறிச்சி வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்….விமரிசையாக நடந்தது
அரியலூர் கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தில் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு வரதராஜ… Read More »அரியலூர் கல்லங்குறிச்சி வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்….விமரிசையாக நடந்தது