தஞ்சை அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுசேரி ஊராட்சி, பட்டுக்குடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கருங்கல்லால் ஆன சிலை கிடப்பதாக ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து பாபநாசம் வட்டாட்சியர்… Read More »தஞ்சை அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை