கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள் ……ஜன 3ல் முதல்வர் வழங்குகிறார்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த 6 படைப்பாளிகளுக்கு மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரிலான கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த விருதுடன் ரூ.1 லட்சம்… Read More »கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள் ……ஜன 3ல் முதல்வர் வழங்குகிறார்