Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம்…

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம்...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் சென்னை சத்திய மூர்த்தி பவனில் தற்போது துவங்கி நடைபெற்று வருகின்றது

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ் குமார்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

முன்னாள் தலைவர்கள் கே வி தங்கபாலு,கிருஷ்னசாமி,செல்வப்பெருந்தகை,திருநாவுக்கரசர், கே எஸ் அழகிரி,நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த்,பிரவீன் சக்ரவர்த்தி, விஷ்ணு பிரசாத், சுதா ராமகிருஷ்ணன், கோபிநாத், கிறிஸ்டோபர் திலக், அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி

நிரந்தர உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார்,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசிய செயலாளர்கள் அறிவழகன், மயூரா ஜெயக்குமார், மோகன் குமார் மங்கலம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்

இக்கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் அமைக்கப்பட்டுள்ள கிராம கமிட்டி உறுப்பினர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியை

உள்ளாட்சித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

error: Content is protected !!