Skip to content
Home » எப்ரலில் 11 நாட்கள் வங்கிக்கு லீவு….

எப்ரலில் 11 நாட்கள் வங்கிக்கு லீவு….

ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 சனிக்கிழமை ஆண்டு கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் நான்கு செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 புனித வெள்ளி, ஏப்ரல் 8 மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை, ஏப்ரல் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 22 சனிக்கிழமை ரம்ஜான், நான்காவது சனிக்கிழமை ஆகிய நாட்கள் விடுமுறை. இவை தவிர்த்து 5 ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகள் என்பதால் மொத்தம் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!