Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின்-வைரமுத்து சந்திப்பு

முதல்வர் ஸ்டாலின்-வைரமுத்து சந்திப்பு

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் கவிப்பேரரசு வைரமுத்து சந்தித்தார். மகா கவிதை நூல் வௌியீட்டு விழா தொடர்பாக கலந்துரையாடினார். முதல்வர் ஸ்டாலினுக்கு வைரமுத்து சால்வை அணிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!