Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக கவர்னரை கண்டித்து வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம்…..

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு என்று சொல்லாமலும் தலைவர்களது பெயரை உச்சரிக்காமல் கவர்னர் உரை ஆற்றியது சட்டமன்ற கூட்டத் தொடரில் பாதியிலேயே கவர்னர் திரும்பி சென்றது ஆகிய செயல்களைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கம் மற்றும் வழக்கறிஞர்கள்ஒன்றிணைந்து தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கவர்னரே திரும்பிபோ, ஆர் என் ரவியே திரும்பி போ என முழுக்க விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!