கடலூர்: நீண்ட முடி வளர்த்திருக்கும் மாணவர்களுக்கு வகுப்பறையிலேயே போலீஸ் பாதுகாப்புடன் முடி வெட்டி விட்ட ஆசிரியர்கள். மஞ்சக்குப்பம் அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்கள் நீண்ட முடி வளர்க்கக் கூடாது என பெற்றோரிடம் சொல்லியும் கவனம் செலுத்தாததால், முடி திருத்தும் தொழிலாளர்களை வரவைத்து 50 மாணவர்களுக்கு முடி வெட்டி விட்டுள்ளனர்
