Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

தெலுங்கில் ‘மேட்’ படங்களின் மூலம் பிரபலமான நடிகர் ராம் நிதின், அறிமுக இயக்குநர் கார்த்திக் ஜெய் பழனி இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரார்த்தனா நாதன், தேஜு அஸ்வினி நாயகிகளாக நடிக்கும் இப்படத்தை கே.எஸ்.சினிஷ் தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இதன் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

error: Content is protected !!
Secret Link