Skip to content
Home » பிரபல தெலுங்கு நடிகர் மாரடைப்பில் மரணம்

பிரபல தெலுங்கு நடிகர் மாரடைப்பில் மரணம்

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் அல்லு ரமேஷ் (வயது 52). காமெடி நடிகராக பரவலாக ரசிகர் பட்டாளம் வைத்து உள்ள இவர் ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தார்.  அவருக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு உடனே உயிரிழந்து விட்டார். இதனை அறிந்து ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் வேதனை அடைந்தனர்.  ரமேசின் நண்பரான, திரைப்பட இயக்குநர் ஆனந்த் ரவி தனது சமூக ஊடகத்தில்  இந்த தகவலை பகிர்ந்து வேதனையை தெரிவித்து உள்ளார்.அவரது மறைவை அடுத்து, ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த அவரது நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!