Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

TET தேர்வு.. ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

TET தேர்வு.. ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.trb.tn.gov.in தளத்தில் தங்களது Login ID & பாஸ்வோர்ட்டை பதிவிட்டு ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்யலாம். இதில் சிக்கல் ஏற்பட்டால் தேர்வு வாரிய சிறப்பு முகாம்களை ஜூன் 22 முதல் 22 வரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான TET தேர்வு ஜூலை 4, 5-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!