Skip to content
Home » தஞ்சை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வேட்புமனு தாக்கல்

தஞ்சை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வேட்புமனு தாக்கல்

  • by Senthil

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம். இவர் இன்று காலை பட்டுக்கோட்டையில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். பின்னர் தஞ்சை வந்து  கலெக்டர்  தீபக் ஜேக்கப்பிடம்  தனது வேட்பு மனுவை  தாக்கல் செய்தார்.  வேட்பாளருடன்   முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேலு கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், முன்னாள் எம்எல்ஏ ரங்கராஜன்  மற்றும் பலர் வந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!