தஞ்சையில் மாவட்ட எஸ்.பி.,யாக இருந்து ரவளிப்பிரியா கந்தப்புனேனி சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தஞ்சை மாவட்ட எஸ்.பி.யாக ஆஷிஷ் ராவத் நியமிக்கப்பட்டார். அவர் இன்று தஞ்சையில் பொறுப்பேற்றார்.
தஞ்சை எஸ்.பி.யாக ஆஷிஷ்ராவத் பதவியேற்பு

Tags:பதவியேற்பு (tag)