Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை பெரிய கோவில்-யாகசாலை பூஜையால் -கல்வெட்டுகளில் கரும்புகை

தஞ்சை பெரிய கோவில்-யாகசாலை பூஜையால்-கல்வெட்டுகளில் கரும்புகை

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறும் யாகசாலை பூஜைகளால் பாதிக்கப்படும் கல்வெட்டுகள் இயற்கை ஓவியங்கள்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி

வருகிறது. தமிழர்களின் கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி

வருகிறது. கோவில் சுற்றுச்சுவர் முழுவதும் இயற்கை சாறுகளால் உருவாக்கப்பட்ட வண்ண ஓவியங்கள் – கோவிலில் கட்டுமானம் மற்றும் கட்டுமானத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்,

கோவிலுக்கு வழங்கப்பட கொடைகள் குறித்து கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!