Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக கூட்டணி மேலும் வலிமை பெற்றுள்ளது… திருமா.,

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளது என்று எக்ஸ் தளத்தில் திருமாவளவன் பதிவிட்டுள்ளார். திமுக கூட்டணி உடையும் என்றவர்கள் கனவில் மண் விழுந்தது; கலைஞர் கனவு நனவாகும் வகையில் பழம் நழுவி பாலில் விழுந்தது என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!