Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான ‘கூடு’ திரைப்படம்

கோவாவில் நவ.20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ‘காலா பிரீமியர்ஸ்’ பிரிவில் திரையிட தேர்வாகியுள்ள ஒரே தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை ‘கூடு’ பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வி.ஜே. கதிர்ரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ் மற்றும் ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் நடித்துள்ள நிலையில், பனோரமா ஸ்டுடியோஸ் தமிழில் தயாரிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

error: Content is protected !!
Secret Link