Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

”ஈ ” கிடந்த விவகாரம்-10 பிளேட் பிரியாணி இலவசமாக வழங்க உத்தரவு

புதுச்சேரி: சிக்கன் பிரியாணியில் ‘ஈ’ கிடந்த விகாரத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு தலா 2 பிளேட் வீதம் தொடர்ந்து 5 வாரங்களுக்கு 10 பிளேட் பிரியாணியை இலவசமாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக ரூ.10,000 மற்றும் வழக்கு செலவாக ரூ.3,000 வழங்க வேண்டும் எனவும் பிரியாணி & கோ உணவகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!