Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

80% தியேட்டர்களில்…….. கோட் சிறப்பு காட்சி ரத்து

நடிகர் விஜய் நடித்த  கோட்(GOAT) நாளை மறுநாள் வெளியாகிறது.  இதையொட்டி அன்றைய தினம் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில்  கோட் வெளியாக இருந்த நிலையில் 80% தியேட்டர்களில் சிறப்பு காட்சியை தியேட்டர் உரிமையாளர்கள் ரத்து செய்து விட்டனர்.

சிறப்பு காட்சி டிக்கெட் விலையை  ரூ.700 முதல் 800 வரை நிர்ணயிக்க வேண்டும் என வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு நெருக்கடி கொடுத்ததால்,  தியேட்டர் அதிபர்கள் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!