Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக அரசின் கையாலாகாத் தன்மை – டிடிவி விமர்சனம்

தவெக அரசின் கையாலாகாத் தன்மை - டிடிவி விமர்சனம்

தேனி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் தொடர்வது சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் ஆளும் தவெக அரசின் கையாலாகாத் தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

error: Content is protected !!