கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தடையில்லா சான்று வழங்கியது இந்திய விமான நிலைய ஆணையம். கிரிக்கெட் மைதானத்திற்கான வடிவமைப்பு ஒரு வாரத்தில் இறுதி செய்ய விளையாட்டு துறை முடிவு எடுத்துள்ளது. கோவை ஒண்டிப்புதூரில் திறந்தவெளிச் சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் சுமார் 20.72 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம் அமைகிறது.
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்… தடையில்லா சான்று வழங்கியது..
- by Authour
