ஈரான் போர் நடந்திருக்கவே கூடாது என ஜி ஜின்பிங் கூறியுள்ளார். டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தையில், ஈரானுடனான போர் நிறுத்தம் தொடர வேண்டும். ஹார்முஸ் நீரிணையை விரைவாக திறக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். போர் நிறுத்தம் ஈரான், USA-க்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்கே பயனளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். ஈரானில் இருந்து சீனா அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது.
ஈரான் போர் நடந்திருக்கவே கூடாது… ஜி ஜின்பிங்
